சுல்பிகார் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்பிகார் அகமது
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 9 61
ஓட்டங்கள் 200 975
மட்டையாட்ட சராசரி 33.33 19.11
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 63* 73
வீசிய பந்துகள் 1285 9337
வீழ்த்தல்கள் 20 163
பந்துவீச்சு சராசரி 18.30 21.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 3
சிறந்த பந்துவீச்சு 6/42 7/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 21/-
மூலம்: [1]

சுல்பிகார் அகமது (Zulfiqar Ahmed, பிறப்பு: நவம்பர் 22 1926), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1956வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்பிகார்_அகமது&oldid=3316572" இலிருந்து மீள்விக்கப்பட்டது