சுல்தான் பசார் மணிக்கூண்டு
தோற்றம்
| சுல்தான் பசார் மணிக்கூண்டு Sultan Bazar Clock Tower | |
|---|---|
| அமைவிடம் | ஐதராபாத்து, இந்தியா |
| கட்டப்பட்டது | 1865 |
சுல்தான் பசார் மணிக்கூண்டு (Sultan Bazar Clock Tower) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தில் அமைந்துள்ள ஒரு கடிகார கோபுரமாகும்.[1]
வரலாறு
[தொகு]1865-ஆம் ஆண்டில் ஐதராபாத்திலுள்ள சடர் காட்டு ஆங்கிலோ-வெர்னாகுலர் பள்ளியுடன் ) இணைந்து இக்கடிகார கோபுரம் கட்டப்பட்டது.[2][3][4] அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள இக்கடிகார கோபுரத்தின் நுழைவாயில், பல்வேறு அரசுத் துறையினரால் ஒரு சேமிப்பறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கடிகாரத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khalidi, Omar. A Guide to Architecture in Hyderabad, Deccan, India (PDF). p. 34. Archived from the original (PDF) on 2020-03-13.
- ↑ India, The Hans (2018-06-30). "Sultan Bazar clock tower might stop ticking again". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2020-11-06.
- ↑ Menon, Aparna (2011-04-18). "Still keeping time" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/kids/Still-keeping-time/article14688016.ece.
- 1 2 "Hyderabad: Time stops on school's clock tower". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-03-13. Retrieved 2020-11-06.