சுலாவெசி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இந்தோனேசிய தீவு .வடக்குச் ,தெற்குத் ,கிழக்கு சுலாவெசி மாநிலங்களை கொண்டது.வேறு பெயர் செல்பீஸ் .மேற்கில் போர்னியோ ,கிழக்கில் மொலுக்கா தீவுகள் .தலைநகர் ஜகார்தாவிலிருந்து 1500கீ .மீ தொலைவு.

பரப்பளவு[தொகு]

190,000ச .கீ .மீ .சிறியது.ஒழுக்கற்ற அமைப்பு கொண்டுள்ளது .கடற்கரை நீளம் 5600-6000கீ.மீ பவள பாறைகள் நிறைந்தது.மேட்டு பகுதி மற்றும் நிலப்பகுதி நீட்சி உடையது.மழை காடுகள் உள்ளன.

காடுகள்[தொகு]

80 இனங்கள் .நன்னீர் மீன் வகைகள் .100கு மேற்பட்ட ஊர்வன,200க்கு மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளது.

தாதுப்பொருள்கள்[தொகு]

தங்கம் ,இரும்பு ,நிலக்கரி,ஈயம் கிடைக்கின்றது

விவசாயம்[தொகு]

நெல் ,சோளம்,பீன்ஸ்,தென்னை பயிரடப்படுகின்றன .முத்து சிப்பி தொழில் நடைபெறுகிறது .

[1]

  1. அறிவியல் களஞ்யம் தொகுதி 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_தீவு&oldid=2350820" இருந்து மீள்விக்கப்பட்டது