உள்ளடக்கத்துக்குச் செல்

சுலாவெசி இலை கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலாவெசி இலை கதிர்க்குருவி
நெதர்லாந்தில் உள்ள பல்லுயிர் தேசிய மையத்தில் பாதுகாக்கப்பட்ட மாதிரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோசுகோபிடே
பேரினம்:
பைலோசுகோபசு
இனம்:
பை. நேசோபிலசு
இருசொற் பெயரீடு
பைலோஇசுகோபசு நேசோபிலசு
(ரைலி, 1918)

சுலாவெசி இலை கதிர்க்குருவி (Sulawesi leaf Warbler-பைலோசுகோபசு நேசோபிலசு) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது இந்தோனேசியா சுலாவெசி தீவில் மட்டுமே காணப்படுகிறது. சுலாவெசி இலை கதிர்க்குருவி (பை. நெசோபிலசு) முன்பு லோம்போபட்டாங் இலை கதிர்க்குருவியுடன் குறிப்பிட்டதாகக் கருதப்பட்டது. மேலும் இரண்டும் பை. சரசினோரம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. ஆனால் சமீபத்திய பகுப்பாய்வுகள் இது ஒரு தனித்துவமான சிற்றினம் என்பதைக் குறிக்கின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-28.