சுலவேசி சின்ன மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுலவேசி சின்ன மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
இனம்:
Y. temminckii
இருசொற் பெயரீடு
Yungipicus temminckii
(மால்கெர்பி, 1849)
வேறு பெயர்கள்

டெண்ட்ரோகோபசு தெம்மினிக்கீ
பைகோடெசு தெம்மினிக்கீ

ஜான் கோல்ட் வரைந்த ஓவியம்.

சுலவேசி சின்ன மரங்கொத்தி (Sulawesi pygmy woodpecker)(யுங்கிபிகசு டெம்மின்க்கி), சுலவேசி மரங்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது மரங்கொத்தி குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும் . இது இந்தோனேசியாவில் உள்ள சுலவேசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைகள் ஆகும். சில வகைப்பாட்டியலாளர்கள் இந்த சிற்றினத்தை டெண்ட்ரோகோபசு அல்லது பைகோடெசு பேரினத்தில் தொடர்ந்து வகைப்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]