சுற்றுலா (திரைப்படம்)
தோற்றம்
| சுற்றுலா | |
|---|---|
| இயக்கம் | ராஜேஷ் ஆல்ஃப்ரட் |
| தயாரிப்பு | ஜெயக்குமார் ரவிக்குமார் வெங்கட்ராமன் |
| கதை | ராஜேஷ் ஆல்ஃப்ரட் |
| இசை | பரணி |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரவிசாமி |
| படத்தொகுப்பு | ஜி. சசிக்குமார் |
| கலையகம் | பர்பில் விசன்ஸ் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுற்றுலா, என்பது ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.ராஜேஷ். இத்திரைப்படத்திற்கு பரணி இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏப்ரல் 27, 2013 அன்று வெளியானது.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]இப்படத்தின் கதைக்களம், நாயகனும், நாயகியும் தங்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு ஓடிப்போகிறார். வீட்டை விட்டு ஓடிப் போன போது இவர்களுடன் சேர்ந்து இவர்களின் நண்பர்களும் காணமல் போய்விடுகிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பது தான் கதை என கூறப்பட்டுள்ளது.