சுற்றுச்சூழல் மேலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுச்சூழல் மேலாளர் என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காரணிகளின் அடிப்படையில் ஒரு சில திட்டங்களையோ உத்திகளையோ சில நிறுவனங்களுக்கு வழங்கி உதவுபவரும் செயல்படுத்துபவரும் ஆவார். சுற்றுச்சூழல் மேலாள்ர்கள் இயற்கை முகவர் தொடங்கி, பெருநிறுவன சுற்றுச்சூழல் முகவர் உள்ளடங்க, உள்ளூரில் பகுப்பாய்வு செய்யும் உள்ளூர் சுற்றுச்சூழல் மேலாளர், உழவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோருடன் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.[1] சுற்றுச்சூழல் மேலாளர்கள் பெரும் திட்டங்களை அரசியல்சார்ந்தும், அரசியல் சாராமலும் செயல்படுத்துவர்.[2][3]


சுற்றுச்சூழல் நவீனமயமாக்கலின் நோக்கம் என்பது சுற்றுச்சூழல் மேலாண்மையினை பலவித கருத்தாக்கங்களையும் சிந்தனைகளையும் திட்டங்களாக உருவாக்கி அவற்றை செயல்படுத்துவதாகும்.

நிறுவன சுற்றுச்சூழல் மேலாளர்[தொகு]

கடந்த பத்தாண்டுகளில் இங்கிலாந்தின் ஸ்டீவ் பைன்மேன் சுற்றுச்சூழல் மேலாளர்களைக் கொண்டு "பசுமை" தாரக மந்திரத்தை விழிப்புணர்வாக பரவலாக்கினார். இவ்வாறு செய்வது விளைச்சல் செயல்பாடுகளை மாசுக்கள் இன்றி செய்திடவும், அச்செயல்பாடுகளை சட்டநிலையாக்கவும் உதவுகிறது. ஐணைகுழுமச் சுற்றுச்சூழல் மேலாளர்கள் ஈட்ட நோக்குடன் செயல்படுவதில்லை எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிராக செயல்படுவதில்லை எனவும் உறுதியினை மேற்கொள்ள வேண்டும்.</ref> Literature differentiates different styles by managers to engage with the environment.[4]

மாநில சுற்றுச்சூழல் மேலாளர்[தொகு]

அரசு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சீராக்குதலை செயல்படுத்த தங்கள் ஊழியர்களைக் கொண்டு நேரடியாகவும், தங்கள் சார்பில் குடிசார் முகவர்களை பயன்படுத்தியும் பணியாற்றலாம்.[5]

சுற்றுச்சூழல் மேலாளர்களின் ஆய்வு[தொகு]

பல்வேறு அறிவியலாளர்கள் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பரிந்துரைகள் சரியானபடி செயல்படுகின்றதா என ஆய்வு செய்கின்றனர். இருப்பினும், மனிதர்கள் சுற்றுச்சூழலை ஆய்வு செய்ய முடியும் என்ற கருத்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டே வருகிறது.[6]

மேற்கோள்கள்:[தொகு]

  1. M. Kaljonen. Co-construction of agency and environmental management. the case of agri-environmental policy implementation at finnish farms. Journal of Rural Studies, 22(2):205 – 216, 2006.
  2. D. Levy. Environmental Management as Political Sustainability. Organization & Environment, 10(2):126–147, 1997.
  3. P. Prasad and M. Elmes. In the name of the practical: Unearthing the hegemony of pragmatics in the discourse of environmental management. Journal of Management Studies, 42(4):845–867, 2005.
  4. N. Gunningham, R. Kagan, and D. Thornton. Shades of green: business, regulation, and environment. Stanford University Press, Stanford, 2003.
  5. K. Asdal. Enacting things through numbers: Taking nature into account/ing. Geoforum, 39(1):123–132, 2008.
  6. D. Bavington. Managerial ecology and its discontents: Exploring the complexities of control, careful use and coping in resource and environmental management. Environments - A Journal of Interdisciplinary Studies, 30(3):3–22, 2002. and R. Bryant and G. Wilson. Rethinking environmental management. Progress in Human Geography, 22(3):321–343, Sep 1998.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுச்சூழல்_மேலாளர்&oldid=3917356" இலிருந்து மீள்விக்கப்பட்டது