சுற்றுச்சூழல் மறுவாழ்வுக்கான வன ஆராய்ச்சி மையம்
தோற்றம்
| வகை | கல்வி, ஆய்வு |
|---|---|
| உருவாக்கம் | 1992 |
Parent institution | இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு |
| அமைவிடம் | , , |
| வளாகம் | நகரம் |
| Acronym | FRCER |
| இணையதளம் | frcer |
சுற்றுச்சூழல் மறுவாழ்வுக்கான வன ஆராய்ச்சி மையம் (Forest Research Centre for Eco-Rehabilitation)(FRCER)[1][2] என்பது தேராதூனில் உள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் ஒரு மேம்பட்ட மையமாகும். இது 1992இல் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பிரயாகராஜ் (அலகாபாத்) நிறுவப்பட்டது. கிழக்கு உத்தரப்பிரதேசம், வடக்கு பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் விந்தியன் மண்டலத்தில் உள்ள சமூக வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் மறுவாழ்வு துறையில் தொழில்சார் சிறப்பை வளர்ப்பது மற்றும் இந்த மையத்தின் நோக்கமாகும்.
ஆராய்ச்சி
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "ICFRE". Icfre.org. Retrieved 18 December 2018.
- ↑ "Organisation" (PDF). Icfre.org. Retrieved 18 December 2018.