சுற்றுச்சூழல் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுற்றுச்சூழல் மன்றம் என்பது தமிழக அரசுப் பள்ளிகளில் அரசின் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் அமைப்பு ஆகும். இதற்கு ஆசிரியர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பார். அதன்மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் இலக்காகும். இது தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்துப்பள்ளிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.