சுற்றிவளைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிரியின் படையணிகளின் இரு துருவ முனைகளையும் தாக்கி, அது வெற்றியடைந்தால், அந்த துருவ முனைகளை இறுக்கி எதிரி சுற்றிவளைக்கப்படும். சுற்றிவளைக்கப்பட்ட எதிரி நகர்வது சிரமாகும், அதனால் தற்காத்துக் கொள்வது கடினம். " போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம்."

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றிவளைப்பு&oldid=2062551" இலிருந்து மீள்விக்கப்பட்டது