சுர்ஜீத் சிங் சிலாதியா
தோற்றம்
சுர்ஜீத் சிங் சிலாதியா | |
|---|---|
| உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 8 அக்டோபர் 2024 | |
| முன்னையவர் | தேவிந்தெர் குமார் மவுரியா |
| தொகுதி | சம்பா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
சுர்ஜீத் சிங் சிலாதியா (Surjeet Singh Slathia) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுச் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த சிலாதியா சம்பா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Samba, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Surjeet Singh Slathia defeats Independent candidate Ravinder Singh with 30309 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
- ↑ "Samba FINAL Election Result 2024: Surjeet Singh Slathia of BJP Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.