சுரேஸ் பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஸ் பெரேரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 20
ஓட்டங்கள் 77 195
மட்டையாட்ட சராசரி 25.66 17.72
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 43* 56*
வீசிய பந்துகள் 408 579
வீழ்த்தல்கள் 1 13
பந்துவீச்சு சராசரி 180.00 40.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/104 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 4/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சுரேஸ் அசங்க பெரேரா (Suresh Asanka Perera, பிறப்பு: பிப்ரவரி 16 1978), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2001 இல் 03 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஸ்_பெரேரா&oldid=2215533" இருந்து மீள்விக்கப்பட்டது