சுரேஷ் ஜோக்கிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இஸ்திரி உலகச் சாதனை படைப்பார் சுரேஷ் ஜோக்கிம்

அருளானந்தம் சுரேஷ் ஜோக்கிம் உலகில் வறுமைப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 33 கின்னஸ் உலகச் சாதனைகளை படைத்த கனேடியத் தமிழர் ஆவார். 1996இல் கொழும்பில் 1000 மணிகளில் ஒவ்வொரு மணியிலும் ஓர் அளவு ஓடி முதலாம் உலகச் சாதனை படைத்தார்.

அதிக நேரமாக கூடைப்பந்து பந்தாடல், அதிக நேரமாக ஒரு காலில் நிறுத்தம், நகர்படியில் அதிக தொலைவு பயணம் இவரால் படைத்த வேறு சில உலகச் சாதனைகள்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

சுரேஷ் ஜோக்கிமின் இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_ஜோக்கிம்&oldid=2222181" இருந்து மீள்விக்கப்பட்டது