சுரேஷ் சம்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் சம்பந்தம்
பிறப்புகடலூர்
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.
பணியகம்ஆரஞ்சுஸ்கேப்
அறியப்படுவதுஆரஞ்சுஸ்கேப்
சமயம்இந்து

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

ஆரஞ்சுஸ்கேப்[தொகு]

ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் மணிதொரைசாமியுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: PaaS - Platform as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் கூகிளின் கூகிள் ஏபிஐ(google API)-யை அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: KissFlow) எனப்படும் பணிப்போக்கு(workflow) மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சம்பந்தம்&oldid=1409192" இருந்து மீள்விக்கப்பட்டது