சுரேஷ் சன்னபசவப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுரேஷ் சன்னபசவப்பா அங்காடி கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1955-ஆம் ஆண்டில் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். இவர் இந்திய மக்களவைக்கு பெல்காம் மக்களவைத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக 2004-ஆம் ஆண்டிலும், இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டிலும், மூன்றாவது முறையாக 2014-ஆம் ஆண்டிலும் மக்களவை உறுப்பினராகியுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சன்னபசவப்பா&oldid=2653039" இருந்து மீள்விக்கப்பட்டது