சுரேந்திர சிர்சாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திர சிர்சாத்து
Surendra Sirsat
கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1990–1991
முன்னையவர்லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ
பின்னவர்சேக் அசன் ஆரூன்
உறுப்பினர், கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1989–1999
முன்னையவர்சந்திரசேகர் தியூகர்
பின்னவர்பிரான்சிசு டி சௌசா
தொகுதிமபூசா
உறுப்பினர், கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்இரகுவீர் பங்கர்
பின்னவர்சியாம்சுந்தர்ர் நெவாகி
தொகுதிமபூசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1945/1946
கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா
இறப்பு29 மார்ச்சு 2021(2021-03-29) (அகவை 75–76)

சுரேந்திர சிர்சாத்து (Surendra Sirsat) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினர். 1977, 1984, 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் வடக்கு கோவாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது இவர் மகாராட்டிரவாடி கோமண்டக்கு கட்சியில் இருந்தார். 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் தேதியன்று சுரேந்திர சிர்சாத்து காலமானார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_சிர்சாத்து&oldid=3676415" இலிருந்து மீள்விக்கப்பட்டது