உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சுரேந்திரநகர், குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்22°44′39″N 71°37′44″E / 22.744222°N 71.628800°E / 22.744222; 71.628800
ஏற்றம்72 m (236 அடி)
உரிமம்இந்தியத் தொடருந்து அமைச்சகம், இந்தியத் தொடருந்துகள்
இயக்குபவர்மேற்கு மண்டல இரயில்வே
தடங்கள்விராம்கம்–ஓகா வழித்தடம்
தரங்காத்ரா–சுரேந்திர நகர் பிரிவு வழித்தடம்
சுரேந்திரநகர்–பவநகர் வழித்தடம்
நடைமேடை6
இருப்புப் பாதைகள்11
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரையில்)
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுSUNR
மண்டலம்(கள்) மேற்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) ராஜ்கோட்
வரலாறு
திறக்கப்பட்டது1872
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்மோர்வி மாநில இரயில்வே
அமைவிடம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் is located in இந்தியா
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் is located in குசராத்து
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (குசராத்து)

சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Surendranagar Junction railway station) இராஜ்கோட் கோட்டத்தின் மேற்கு இரயில்வேயைச் சேர்ந்தது. இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

1922-ஆம் ஆண்டு முதல் 1948-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர் இலக்திராஜி வாக்ஜி, மாநிலத்தின் ஆட்சியாளராக, மேலாளராக, புரவலராக மற்றும் காவலராக பெரும் அதிகாரத்துடன் செயல்பட்டார். சௌராட்டிராவின் மற்ற சமகால ஆட்சியாளர்களைப் போலவே, சர் வாக்ஜியும் வத்வான் மற்றும் மோர்பியை இணைக்கும் சாலைகளையும் (எழுபது மைல்) இரயில்வே வலையமைப்பையும் கட்டினார். சுரேந்திரநகர்–இராஜ்கோட் பிரிவு 1905-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.[1] சுரேந்திரநகர், வான்கனேர் வழியாக விராம்காம்–ஹாபா பிரிவின் அகல மாற்றம் 1980 ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்தது. [2] மோர்வி மாநில இரயில்வே 5 நவம்பர் 1951 அன்று மேற்கு இரயில்வேயுடன் இணைக்கப்பட்டது.

பயணிகளுக்கான வசதிகள்

[தொகு]

இந்த நிலையத்திற்கு சுமார் 108 பயணிகள் தொடருந்துகள் வருகின்றன.

இங்கு மும்பை , அகமதாபாது, தில்லி , விசாகப்பட்டினம், செகந்திராபாத்து , நாக்பூர் , ஹவுரா , காமக்யா , இராஜ்கோட், காந்திதாம் , வான்கனேர் போன்ற இடங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் வந்து செல்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IR History: Part - 3 (1900–1947)".
  2. "IR History: Part - 5 (1970–1995)".