சுரேந்தர் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்தர் குமார்
Surender Kumar
தனித் தகவல்
பிறப்பு23 நவம்பர் 1993 (1993-11-23) (அகவை 29)
கர்னால், இந்தியா
உயரம்180 cm (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[1]
விளையாடுமிடம்தடுப்பாட்டக்காரர்
தேசிய அணி
2013இந்தியா 21 வயதுக்குக் கீழ்11
2013–இந்தியா107(3)
பதக்க சாதனை
Men's வளைகோல் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 யாகர்த்தா அணி
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 டாக்கா
வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 இலண்டன்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பிரெதா
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவான்டன் {{{2}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்டு {{{2}}}
Last updated on: 7 பிப்ரவரி 2019

சுரேந்தர் குமார் (Surender Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணியில் ஒரு தடுப்பாட்டக்காரராக இவர் விளையாடி வருகிறார். தற்போது டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் வளைகோல் பந்தாட்ட போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் இவர் ஓர் உறுப்பினராக இருந்தார்.[2][3] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கர்னல் இவருடைய சொந்த ஊராகும்.[4]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்தர்_குமார்&oldid=3627954" இருந்து மீள்விக்கப்பட்டது