சுரேசு குர்ஜார்
தோற்றம்
சுரேசு குர்ஜார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2023 | |
| முன்னையவர் | நரேந்திர நாகர் |
| தொகுதி | கான்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சுரேசு குர்ஜார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் ஜாலாவார் மாவட்டத்தின் கான்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 16ஆவது இராசத்தான் சட்டமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Khanpur, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Khanpur सीट पर Suresh Gurjar ने Narendra Nagar कोहराया" (in இந்தி). Aaj Tak. 3 December 2023. Retrieved 19 June 2024.
- ↑ "Indian National Congress Party". rajpcc.com. Rajasthan Pradesh Congress Committee. Retrieved 19 June 2024.
- ↑ "Khanpur Assembly Election Results 2023 Highlights: INC's Suresh Gurjar with 101045 defeats BJP's Narendra Nagar" (in en). India Today. 3 December 2023. https://www.indiatoday.in/elections/story/khanpur-assembly-election-results-2023-live-2470815-2023-12-03.
- ↑ अंकित गुप्ता (3 December 2023). "Khanpur Election Result 2023: भाजपा के हाथों से छीनी खानपुर सीट, कांग्रेस प्रत्याशी सुरेश गुर्जर ने रचा जीत का इतिहास" (in hi). https://www.tv9hindi.com/elections/khanpur-assembly-election-result-2023-live-updates-bjp-candidate-narendra-nagar-vs-congress-candidate-suresh-gurjar-2261488.html.
- ↑ "खानपुर विधायक सुरेश गुर्जर का अभिनंदन किया" (in hi). Dainik Bhaskar. https://www.bhaskar.com/local/rajasthan/jhalawar/jhalrapatan/news/congratulated-khanpur-mla-suresh-gurjar-132298428.html.