சுராகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுராகார்த்தா
சோலோ
நகரம்
வேறு transcription(s)
 • ஹனசரகாꦯꦸꦫꦏꦂꦠ
Clockwise: Skyline of Solo, Omah Sinten, Pura Mangkunagaran, Sriwedari, Windujenar Market
Clockwise: Skyline of Solo, Omah Sinten, Pura Mangkunagaran, Sriwedari, Windujenar Market
அலுவல் சின்னம் சுராகார்த்தா
சின்னம்
குறிக்கோளுரை: சாவகத்தின் ஆவி (The Spirit of Java)
நாடுஇந்தோனேசியா
மாகாணம் மத்திய சாவகம்
அரசு
 • சுனான் (அரசர்)சுனான் பாக்குபுவோனோ XIII (Sunan Pakubuwono XIII)
 • அதிபதி (Duke)அதிபதி மங்குனகாரா IX (Adipati Mangkunegara IX)
 • நகர முதல்வர்F.X. கட்டி ருட்யட்மொ
பரப்பளவு
 • மொத்தம்44.03 km2 (17.00 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்5,20,061
 • அடர்த்தி12,000/km2 (31,000/sq mi)
 [1]
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு0271
வாகனப் பதிவுAD
இணையதளம்www.surakarta.go.id

சுராகார்த்தா (Surakarta,ஹனசரகா: ꦯꦸꦫꦏꦂꦠ, அல்லது சோளோ, சில வேளைகளில் சாளா) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2009 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 520,061க்கும் அதிகம் ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி 11,811.5 மக்கள்/கி.மீ.2 இது 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jumlah dan Persentase Penduduk menurut Kabupaten/Kota dan Jenis Kelamin di Provinsi Jawa Tengah Tahun 2009" (in இந்தோனேஷியன்). Badan Pusat Statistik Provinsi Jawa Tengah. 2009. Archived from the original (PDF) on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-19.
  2. வார்ப்புரு:Id icon Badan Pusat Statistik: Luas Daerah menurut Kabupaten/Kota di Provinsi Jawa Tengah Tahun 2009 பரணிடப்பட்டது 2011-08-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராகார்த்தா&oldid=3555110" இலிருந்து மீள்விக்கப்பட்டது