சுரண்டலுக்கெதிரான உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுரண்டலுக்கெதிரான உரிமை (சரத்து 23-24)[தொகு]

சரத்து -23[தொகு]

ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல் கூடாது. இதன் படி அடிமை முறை ,மனித இழிதொழில் வாணிகம், (பெண்கள், குழந்தைகள், விபச்சாரம்) பேகார் எனப்படும் ஊதியம் இல்லா உழைப்பை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் உடையவர்களையும் (ஊனமுற்றோர் ) பயன்படுத்தக்கூடாது.

சரத்து -24[தொகு]

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.