சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 18,872
2  மெக்சிக்கோ 17,324
3  சப்பான் 12,243
4  செருமனி 11,961
5  தாய்லாந்து 7,539
6  எசுப்பானியா 5,167
7  சீனா 4,782
8  பிரான்சு 4,700
9  இத்தாலி 4,563
10  அர்கெந்தீனா 3,949
11  துருக்கி 3,692
12  ஐக்கிய இராச்சியம் 3,255
13  சுவீடன் 3,160
14  தென்னாப்பிரிக்கா 2,949
15  நெதர்லாந்து 2,723
16  தென் கொரியா 2,298
17  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 2,165
18  பிரேசில் 2,090
19  இந்தியா 1,789
20  பெலருஸ் 1,622

உசாத்துணை[தொகு]