சுமித் சங்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமித் சங்வான்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புசனவரி 1, 1993 (1993-01-01) (அகவை 28)[1]
சேயிக்புரா சோகனா, கர்னால் ,ஆரியானா, இந்தியா[2]
தொழில்விளையாட்டு வீரர்
விளையாட்டு
விளையாட்டுமற்போர்
கழகம்பிவானி மற்போர்க் கழகம்

சுமித் சங்வான் (Sumit Sangwan) (பிறப்பு: ஜனவரி 1, 1993 சோகனா, அரியானா) ஓர் பயில்நிலை குத்துச்சண்டை வீரர் ஆவார். இவரது புரவலர்: ஒலிம்பிக் தங்க வேட்பு நிறுவனம் ஆகும்.

2013[தொகு]

கஜகஸ்தானில் நடைபெற்ற ஐபா உலக குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்காக பங்குபெற்றார்.[3] இவர் அடில்பெக் நியாசிம்பெட்டோவிடம் கால் இறுதியில் தோல்வியுற்றார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_சங்வான்&oldid=2719909" இருந்து மீள்விக்கப்பட்டது