சுமா கனகாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமா கனகாலா தொலைக்காட்சித் தொகுப்பாளினி. இவர் ராஜீவ் கனகாலா என்ற நடிகரின் மனைவி. [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் மலையாளி என்றாலும், தெலுங்கு மொழியை நன்கறிந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசுவார். பஞ்சாவதாரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.

நிகழ்ச்சிகள்[தொகு]

 • கேஷ்
 • ஸ்டார் மகிளா
 • பஞ்ச்
 • சூப்பர் சிங்கர்
 • அவாக்கய்யாரா
 • ஜீன்ஸ்
 • பலே சான்சுலே
 • பட்டுகொண்டே பட்டுசீரா
 • லக்கு கிக்கு

திரைத் தொடர்கள்[தொகு]

 • மேகமாலா
 • ஜீவன ரங்கம்
 • சுமா

திரைப்படங்கள்[தொகு]

 • கல்யாண பிராப்திரஸ்து
 • வர்ஷம்
 • தீ

விருதுகள்[தொகு]

 • சிறந்த திரைத் தொகுப்பாளினிக்கான நந்தி விருது
 • லிம்கா புதுமுக விருது
 • சினிகூயர் விருது

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமா_கனகாலா&oldid=2717348" இருந்து மீள்விக்கப்பட்டது