சுமார்ட்ஷிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமார்ட்ஷீட் (Smartsheet) என்பது சேவையாக மென்பொருள் முறையில் சுமார்ட்ஷீட் இன்க் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட மற்றும் சந்தைப்படுத்தப்படும் கூட்டு மற்றும் பணி நிர்வாகத்திற்கான மென்பொருள் பயன்பாட்டு தொகுப்பாகும். இந்த மென்பொருள் பணிகளை ஒதுக்க, திட்ட முன்னேற்றத்தை கண்காணிக்க, காலெண்டர்களை நிர்வகிக்க, ஆவணங்களைப் பகிர மற்றும் பிற வேலைகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விரிதாள் போன்ற பயனர் முகப்பு கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், ஸ்மார்ட்ஷீட் 85,000 நிறுவனங்களில் 10 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமார்ட்ஷிட்&oldid=2508063" இருந்து மீள்விக்கப்பட்டது