சுமாத்திரா புலி
தோற்றம்
| சுமாத்திரா புலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | |
| துணையினம்: | P. t. sumatrae |
| முச்சொற் பெயரீடு | |
| Panthera tigris sumatrae Pocock, 1929 | |
| Distribution map | |
சுமாத்திரா புலி (Sumatran tiger; Panthera tigris sumatrae) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவை வாழ்விடமாகக் கொண்ட அரிதான புலித் துணையினமாகும்.
1998 இல் புலிகளின் எண்ணிக்கை 441 - 679 ஆகக் காணப்பட்டதால் இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. இவற்றின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது.[1]
உசாத்துணை
[தொகு]- 1 2 Linkie, M., Wibisono, H. T., Martyr, D. J., Sunarto, S. (2008). "Panthera tigris ssp. sumatrae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Archived from the original on 2014-08-24.
{{cite web}}: Invalid|ref=harv(help)CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Species portrait Panthera tigris". International Union for Conservation of Nature/SSC Cat Specialist Group. Archived from the original on 2014-11-12. and "short portrait P. t. sumatrae". International Union for Conservation of Nature/SSC Cat Specialist Group. Archived from the original on 2014-12-13.
- "Sumatran Tiger Trust Conservation Program". World Association of Zoos and Aquariums. Archived from the original on 2015-03-01.
- "Tiger Facts − Sumatran Tiger". The Tiger Foundation. Archived from the original on 2013-12-31.
