சுமாத்திரா கருந்தலை மந்தி
Appearance
சுமாத்திரா கருந்தலை மந்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே
|
பேரினம்: | பிரசுபைடிசு
|
இனம்: | பி. மெலலோபோசு
|
இருசொற் பெயரீடு | |
பிரசுபைடிசு மெலலோபோசு (இசுடாம்போர்டு இராஃபிள்சு | |
கருந்தலை சுமாத்திரா மந்தி, சுமாத்திரா கரும் மந்தி, கருப்பு வெள்ளை சுமத்திரா மந்தி, சுமாத்திரா மித மந்தி ஒருங்கிணைந்த பரம்பல் படம் |
சுமாத்திரா கருந்தலை மந்தி (Black-crested Sumatran langur)(பிரசுபைடிசு மெலலோபோசு) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாலூட்டிச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் சுமாத்திராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
சுமாத்திரா கருப்பு மந்தி, கறுப்பு-வெள்ளை மந்தி, சரவாக் சுரிலி, ராஃபிள்சு பட்டை மந்தி மற்றும் மிட்டரேட் மந்தி ஆகியவை முன்பு பி. மெலலோபோஸின் துணையினமாகக் கருதப்பட்டன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Nijman, V.; Setiawan, A.; Traeholt, C.; Manullang, B (2020). "Presbytis melalophos". IUCN Red List of Threatened Species 2020: e.T39811A17954271. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T39811A17954271.en. https://www.iucnredlist.org/species/39811/17954271. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ "Presbytis mitrata". American Society of Mammalogists. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Meyer, Dirk; Rinaldi, Ir. Dones; Ramlee, Hatta; Perwitasari-Farajallah, Dyah; Hodges, Keith; Roos, Christian (2011). "Mitochondrial phylogeny of leaf monkeys (genus Presbytis, Eschscholtz, 1821) with implications for taxonomy and conservation". Molecular Phylogenetics and Evolution 59 (2): 311–319. doi:10.1016/j.ympev.2011.02.015. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790311000662?via%3Dihub. பார்த்த நாள்: 2020-10-14.