சுமாத்திரானா
தோற்றம்
| சுமாத்திரானா | |
|---|---|
| சுமாத்திரானா கிராசியோவிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | இராணிடே |
| பேரினம்: | சுமாத்திரானா ஆரிபின் மற்றும் பலர், 2018[1] |
| சிற்றினங்கள் | |
|
உரையினை காண்க | |
சுமாத்திரானா (Sumaterana) என்பது பொதுவாக சுமாத்திரா அருவித் தவளைகள் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள இராணிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும்.[2] முதன்மை அல்லது இரண்டாம் நிலை காடுகளில் காணப்படும் இத்தவளைகள் வேகமாக ஓடும் நீரோடைகளில் வாழ்கின்றன.[1]
சிற்றினங்கள்
[தொகு]மூன்று சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
- சுமாத்திரான கிராசியோவிசு (பௌலெங்கர், 1920)
- சுமாத்திரான தபுலேசென்சு ஆரிபின் மற்றும் பலர், 2018
- சுமாத்திரான மொன்டானா ஆரிபின் மற்றும் பலர், 2018
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Molecular phylogenetic analysis of a taxonomically unstable ranid from Sumatra, Indonesia, reveals a new genus with gastromyzophorous tadpoles and two new species". Zoosystematics and Evolution 1 (94): 163–193. 2018. doi:10.3897/zse.94.22120.
- 1 2 Frost, Darrel R. (2021). "Sumaterana Arifin, Smart, Hertwig, Smith, Iskandar, and Haas, 2018". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. doi:10.5531/db.vz.0001. Retrieved 21 March 2021.