சுமன் ஹரிப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமன் ஹரிப்ரியா அசாமின் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார் . அசாம் சட்டமன்ற தேர்தலில் 2016 ல் ஹஜோவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கௌஹாட்டியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிஜோயா சக்ரவர்த்தியின் மகள் ஆவார்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_ஹரிப்பிரியா&oldid=2342747" இருந்து மீள்விக்கப்பட்டது