சுமன் பாட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமன் பாட்டில்
மகாராஷ்டிரா சட்டப் பேரவை
தொகுதிடஸ்கான்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சி
துணைவர்ஆா்.ஆா். படேல்
வேலைஅரசியல்வாதி

சுமன் பாட்டீல் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும்  மகாராஷ்டிரா சட்டப் பேரவையின்  உறுப்பினராகவும்  உள்ளாா். இவா் அவரது கணவர் ஆர்ஆர் பாட்டீல் அவா்கள் இறந்த தொகுதியிலிருந்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.[1][2][3][4][5][6][7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுமன் பாட்டீலின் கணவா்  ஆர்ஆர் பாட்டீல் என்பவா் மஹாராஷ்டிரா மாநிலத்தை சாா்ந்த  இந்திய அரசியல்வாதி ஆவாா்.இவரது கணவா் 16 பிப்ரவரி 2015 (வயது 57) இல் இறந்தாா்.

இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்  அவா்கள் சுமிதா, சுப்ரியா மற்றும் ரோஹித் ஆகியோா் ஆவாா்.

நிலை[தொகு]

பாா்வை[தொகு]

  1. "Tasgaon voters' tribute to R R Patil: Wife Suman Patil wins by 1.12 lakh votes in Maha assembly bypolls". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  2. "Maharashtra bypoll: NCP candidate Suman Patil wins from Tasgaon". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  3. "NCP candidate Suman Patil leading in Tasgaon-Kavthe Mahankal bypoll". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  4. "NCP fields R R Patil's widow Suman Patil for Tasgaon by-polls". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  5. "Women MLAs demand ban on dance bars". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  6. "Maharashtra bypolls: Former State Minister R R Patil's wife Suman wins from Tasgaon". mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  7. "NCP FIELDS LATE RR PATIL'S WIFE". mumbaimirror.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_பாட்டில்&oldid=2899037" இலிருந்து மீள்விக்கப்பட்டது