சுமன் ஆறு
Appearance
சுமன் ஆறு சுமன் ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | மங்கோலியா |
மங்கோலியாவின் ஐமாக்சு | ஆர்க்கன்காய் மாகாணம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தெர்கின் திசாகன் நூர் |
⁃ ஆள்கூறுகள் | 48°9′30″N 99°52′50″E / 48.15833°N 99.88056°E |
முகத்துவாரம் | சூலூட் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 48°14′N 100°26′E / 48.233°N 100.433°E |
நீளம் | 50 km (31 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | [சூலூட் ஆறு→ இடர் ஆறு→ செலாங்கா→பைக்கால் ஏரி→அங்காரா ஆறு→ஏநிசை நதி →காராக் கடல் |
சுமன் கோல் (மங்கோலிய: Суман гол) என்பது மங்கோலியாவின் ஆர்க்கன்காய் மாகாணத்தில் பாயும் ஆறு ஆகும். இது தெர்கின் சாசான் நுௗர் நீரூற்று மற்றும் சுலுத் ஆற்றின் கிளை ஆறாகும்.[1] இந்த ஆறு சுமார் 50 கி.மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Чулуутын гол". medeelel.mn. பார்க்கப்பட்ட நாள் July 16, 2007.