சுமனை
தோற்றம்
சைவ சமய நம்பிக்கைப்படி சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.[3]
ஆதாரம்
[தொகு]- ↑ "பத்திரை". Retrieved 13 சூன் 2016.
- ↑ "மகாளய அமாவாசை". Retrieved 13 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. Retrieved 2013-04-26.