சுமங்கலி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமங்கலி
சுமங்கலி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகுடும்பம்
நாடகம்
இயக்குனர்நித்தியானந்தம்
வ.சதாசிவம்
படைப்பு இயக்குனர்தியாகராஜன்
நடிப்பு
 • திவ்யா
 • சுஜீத்
 • அக்ஷிதா
 • ஸ்ரீ வித்யா சங்கர்
 • தீபா
 • இளராசன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
 • செல்வி தியாகராஜன்
 • தியாக சரவணன்
ஒளிப்பதிவாளர்கே. சுதாகர்
தொகுப்பாளர்கள்எம்.முத்துகனேஷ் - பி.ஜேம்ஸ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சத்ய ஜோதி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 மார்ச்சு 2017 (2017-03-06) –
13 ஜூலை 2019
Chronology
முன்னர்நாகினி
பின்னர்பாண்டவர் இல்லம்

சுமங்கலி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பான ஒரு குடும்ப தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, திவ்யா, ஐஸ்வர்யா, சுஜீத், அக்ஷிதா, ஸ்ரீ வித்யா சங்கர், தீபா, இளராசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இது கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை கூறும் ஒரு தொடர் ஆகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அணுவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சந்தோஷும் திருமணம் செய்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்வில் நித்யா என்ற பெண்ணால் வரும் பிரச்சனைகளை தாண்டி எப்படி வாழ்வில் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் கதை தான் சுமங்கலி.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • திவ்யா (2017-2019) → ஐஸ்வர்யா (2019) - அணு / ராஜா ராஜேஸ்வரி
 • சுஜீத் - சந்தோஷ்
 • வர்ஷினி (2017-2019) → அக்ஷிதா (2019) - நித்தியா
 • அஸ்வின் குமார் - செல்வம் (2018)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • ஸ்ரீ வித்யா சங்கர் - நாகம்மா
 • தீபா - பார்வதி
 • இளவரசன் - வேதநாயகம்
 • சுனிதா - அபி
 • நவீன் குமார் - பரணி
 • ஜெமினி - சங்கர பாண்டி
 • சதிஷ்
 • மௌரியா
 • பாத்திமா
 • ரேகா சுரேஷ்
 • ரவி வர்மா
 • துர்கா
 • குட்டி ரமேஷ்
 • விஷ்ணு ப்ரியா

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12 மணிக்கு
Previous program சுமங்கலி
(6 மார்ச்சு 2017 - 13 ஜூலை 2019)
Next program
நாகினி
(மறுஒளிபரப்பு)
பாண்டவர் இல்லம்
(15 ஜூலை 2019 - ஒளிபரப்பில் )