சுப இராம கருப்பண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுப இராம கருப்பண்ணன் (பிறப்பு நவம்பர் 20 1932) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒய்வு பெற்ற வட்டார உதவிக் கல்வி அலுவலரும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

இவர் 1970 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். அதிகமாக தமிழ் மொழி, சமுதாயத்தின் பழைமையையும், தமிழ் நாட்டின் பழமையையும் விளக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும், இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

"மிகு பழந் தமிழகம்"

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப_இராம_கருப்பண்ணன்&oldid=2715522" இருந்து மீள்விக்கப்பட்டது