சுப்ரீம் கோர்ட் ரிபோர்ட்ஸ் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்ரீம் கோர்ட் ரிபோர்ட்ஸ் (Supreme Courts Reports) என்பது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகும். 1950 ல் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து இது கிழமை வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வெளியாட்டுப் பொறுப்பாளரின் பொறுப்பில், இந்திய அரசால்,  வெளியிடப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Supreme Court Reports". Supreme Court of India. 11 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Judgment Information System". Judgment Information System. 8 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 April 2014 அன்று பார்க்கப்பட்டது.