சுபௌல்
சுபௌல் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சுபௌல் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°07′34″N 86°36′18″E / 26.126°N 86.605°E | |
நாடு | ![]() |
மாநிலம் | பீகார் |
பிரதேசம் | மிதிலை பிரதேசம் |
மாவட்டம் | சுபௌல் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சுபௌல் நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 34 m (112 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 65,437 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | மைதிலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 852131 |
வாகனப் பதிவு | BR-50 |
மக்களவை தொகுதி | சுபவுல் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | சுபௌல் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | https://supaul.nic.in/ |
சுபௌல் (Supaul), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மிதிலை பிரதேசத்தில் உள்ள சுபௌல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு வடகிழக்கே 198.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28 வார்டுகளும், 12,495 குடியிருப்புகளும் கொண்ட சுபௌல் நகரத்தின் மக்கள் தொகை 65,437 ஆகும். அதில் ஆண்கள் 34,421 மற்றும் பெண்கள் 31,016 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 71.43 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.52 % மற்றும் 0.13 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 72.77%, இசுலாமியர் 26.87%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.20% மற்றும் பிற சமயத்தினர் 0.17% வீதம் உள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]சுபௌல் தொடருந்து நிலையம்[3][4]சகார்சா, ஜாஞ்சர்பூர், லெகரிசராய், லலித்கிராம் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், சுபௌல் (1991–2020) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.6 (87.1) |
33.1 (91.6) |
38.5 (101.3) |
41.5 (106.7) |
42.0 (107.6) |
43.0 (109.4) |
38.6 (101.5) |
38.0 (100.4) |
37.1 (98.8) |
36.0 (96.8) |
34.8 (94.6) |
30.1 (86.2) |
43 (109.4) |
உயர் சராசரி °C (°F) | 21.0 (69.8) |
26.6 (79.9) |
31.5 (88.7) |
34.4 (93.9) |
34.4 (93.9) |
34.2 (93.6) |
32.9 (91.2) |
33.1 (91.6) |
32.9 (91.2) |
32.2 (90) |
29.7 (85.5) |
24.3 (75.7) |
30.9 (87.6) |
தாழ் சராசரி °C (°F) | 8.4 (47.1) |
12.3 (54.1) |
16.6 (61.9) |
20.9 (69.6) |
23.2 (73.8) |
25.0 (77) |
25.3 (77.5) |
25.7 (78.3) |
24.9 (76.8) |
22.0 (71.6) |
15.9 (60.6) |
11.1 (52) |
19.8 (67.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.2 (36) |
3.8 (38.8) |
8.8 (47.8) |
12.1 (53.8) |
17.4 (63.3) |
15.6 (60.1) |
15.4 (59.7) |
15.8 (60.4) |
17.8 (64) |
14.6 (58.3) |
9.0 (48.2) |
5.0 (41) |
2.2 (36) |
ஆதாரம்: India Meteorological Department[5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "50th Report of the Commissioner for Linguistic Minorities in India (July 2012 to June 2013)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. Archived from the original (PDF) on 8 July 2016. Retrieved 26 December 2014.
- ↑ Supaul Town Population Census 2011
- ↑ Supaul (SOU) Railway Station
- ↑ SOU/Supaul Railway Station
- ↑ "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved ஏப்ரல் 8, 2024.