சுபேதர் பிரசாத்
தோற்றம்
சுபேதர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி | |
|---|---|
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1989-1991 | |
| முன்னையவர் | இராம் பியாரே பனிகா |
| பின்னவர் | இராம் நிஹோர் ராய் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| குடியுரிமை | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சுபேதர் பிரசாத் (Subedar Prasad) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள இராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் இந்திய பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographical Sketch Member of Parliament Subedar Prasad". மக்களவை (இந்தியா). Archived from the original on 6 August 2016. Retrieved 12 June 2016.
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 12 June 2016.
- ↑ Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. p. 749. Retrieved 12 June 2016.