சுபாலயா
தோற்றம்
சுபாலயா
Subalaya சுப்லியா | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 20°53′N 84°10′E / 20.883°N 84.167°E | |
| நாடு | |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | சுபர்ணபூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 3.32950 km2 (1.28553 sq mi) |
| மொழிகள் | |
| • அலுவலகம் | ஒடியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| வாகனப் பதிவு | ஓடி-31 |
| அருகாமை நகரம் | பிர்மகாராச்பூர், ராய்ரகோல் |
| மக்களவை (இந்தியா) தொகுதி | பாலாங்கிர் |
| தட்பவெப்பநிலை | மழை,வெய்யில், குளிர்ச்சி (கோப்பென்) |
| சராசரி கோடை வெப்பநிலை | 45–50 °C (113–122 °F) |
| சராசரி குளிர்கால வெப்பநிலை | 20–25 °C (68–77 °F) |
| இணையதளம் | odisha |
சுபாலயா (Subalaya) நகரம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுபர்ணபூர் மாவட்டம் பிர்மகாராச்பூர் துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] 822.738 ஏக்கர் (3.32950 சதுரகிலோமீட்டர்) பரப்பளவில் மகாநதி மற்றும் சுருபலிசோராவின் சங்கமத்தில் சுபாலயா தீவு அமைந்துள்ளது. [2]
சுபாலயா நகரத்தில் சுபாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபாலயா கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Subalaya Land Area Chart (archive)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2021-10-23.