உள்ளடக்கத்துக்குச் செல்

சுபாசு சந்திர போசு சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாசு சந்திர போசு சிலை
ஓவியர்நாகேசு யோக்லேகர்
ஆண்டு1969
வகைசிலை
இடம்கொல்கத்தா
ஆள்கூற்றுகள்22°36′06″N 88°22′25″E / 22.60179°N 88.37363°E / 22.60179; 88.37363
உரிமையாளர்கொல்கத்தா மாநகராட்சி

சுபாசு சந்திர போசு சிலை சியாம்பசார், கொல்கத்தா (Subhas Chandra Bose statue Shyambazar,Kolkata), கொல்கத்தாவின் மிக முக்கியமான சிலைகள் மற்றும் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். சியாம்பசார் ஐந்து சாலைகள் சந்திக்கும் முனையில் அமைந்துள்ள இந்தச் சிலையை நாகேசு யோக்லேகர் செதுக்கினார். மேலும் இது 1969 இல் கொல்கத்தா மாநகராட்சியால் திறந்து வைக்கப்பட்டது.[1][2][3]

வரலாறு

[தொகு]

இந்தச் சிலையை நாகேசு யோக்லேகர் செதுக்கினார். இதை 1969இல் கொல்கத்தா மாநகராட்சி நிறுவியது. 2008ஆம் ஆண்டில், கூக்ளி நதிப் பால ஆணையர்களால் (HRBC) தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் போது, ​​இந்தச் சிலையும் இதன் சுற்றுப்புறப் பகுதியும் அழகுபடுத்தப்பட்டன. இந்த நேரத்தில் சிலைக்கு வண்ணம் பூசப்பட்டு, இரண்டு விளக்குக் கம்பங்களால் ஒளியூட்டப்பட்டது.[2]

விளக்கம்

[தொகு]

இந்தச் சிலை, இராணுவ உடையில் ஒரு காலைத் தூக்கியபடி குதிரையில் அமர்ந்திருக்கும் நிலையை சித்தரிக்கிறது. இந்தச் சிலை உள்ளூர் சமூகத்திற்கு வழிசெலுத்தலுக்கு உதவும் ஒரு முக்கியமான காட்சி அடையாளமாகச் செயல்படுகிறது.[4]

போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
  • 2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள "சுப்பர்".
  • 2008: தெலுங்கு மொழித் திரைப்படம் "சுபாஷ் சந்திர போஸ்"
  • 2005: இந்தி மொழித்திரைப்படம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்"
  • 2002: இந்தி மொழித்திரைப்படமான "பகத் சிங்கின் கதை" இல் போஸ் பற்றிய காட்சிகள்
  • 1966: வங்காளி மொழித்திரைப்படம் "சுபாஷ் சந்திரா"
  • 1950: இந்தி மொழித்திரைப்படமான "சமாடி" இல் போஸின் சிறு பாத்திரம்

படக் காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறப்பு(1897-01-23)23 சனவரி 1897
கட்டக், வங்காள மாகாணம், கட்டக் மாவட்டம் தற்பொழுது ஒடிட்சாவில்
இறப்புஇறந்ததாகக் கருதப்படும் நாள் 18 ஆகத்து 1945(1945-08-18) (அகவை 48) [5]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நேதாஜி
படித்த கல்வி நிறுவனங்கள்கல்கத்தா பல்கலைக்கழகம்,
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தேசிய இராணுவத்தை உருவாக்கியமை.
பட்டம்[அசாத் இந்து]தலைவர்
இந்தியத் தேசிய இராணுவத்தின் சம்பிரதாயத் தலைவர்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு, பார்வார்டு பிளாக்கு
சமயம்இந்து
பெற்றோர்ஜானகிநாத் போசு
பிரபாவதி தேவி
வாழ்க்கைத்
துணை
எமிலி செங்கல்[6]
பிள்ளைகள்அனிதா போசு

சுவாமி விவேகானந்தா் சிலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Indian Railways. 1987. p. 9. Retrieved 23 January 2013.
  2. 1 2 "Makeover drive on north streets". The Telegraph (Calcutta) இம் மூலத்தில் இருந்து 3 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090203034252/http://telegraphindia.com/1081124/jsp/calcutta/story_10152721.jsp. பார்த்த நாள்: 23 January 2013.
  3. ↑ "Statue picture". Calcutta Web. Archived from the original on 24 May 2012. Retrieved 23 January 2013.
  4. ↑ "Therein hangs a tail". Telegraph India. 21 December 2019. https://www.telegraphindia.com/culture/therein-hangs-a-tail/cid/1729181.
  5. ↑ Bayly & Harper 2007, p. 2.
  6. ↑ திருமணம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, போதிய ஆதாரம் இல்லை. பார்க்க: எமிலி செங்கல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_சந்திர_போசு_சிலை&oldid=4507918" இலிருந்து மீள்விக்கப்பட்டது