உள்ளடக்கத்துக்குச் செல்

சுபாசு கார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாசு கார்க்
அமைச்சர், இராஜஸ்தான் அரசு
பதவியில்
22 நவம்பர் 2021  3 திசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
பட்டியல்
  • * ஆயுர்வேதா, இந்திய மருத்துவம்
    • பொது குறைத்தீர்ப்பு
    • தொழிற்கல்வி
    • சிறுபான்மையினர் நலம்
    • குடிமையியல்
    • விவசாயம்
    • வக்பு வாரியம்
பின்னவர்பிரேம் சந்த் பைரவா
பதவியில்
24 திசம்பர் 2018  21 நவம்பர் 2021
அமைச்சரவைத் துறைகள்
பட்டியல்
  • * தொழிற்கல்வி
    • சமசுகிருத கல்வி
    • ஆயுர்வேதம், இந்திய மருத்துவம்
    • மருத்துவம், சுகாதாரம்
    • சுகாதாரச் சேவைகள்
    • தகவல்
முன்னையவர்கிரான் மகேஷ்வரி
பின்னவர்Self
Member of the இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
முன்னையவர்விஜய் பன்சால்
தொகுதிபரத்பூர் சட்டமன்றத் தொகுதி, இராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுபாசு கார்க் பிப்லா

15 ஆகத்து 1959 (1959-August-15) (அகவை 66)
பிப்லா, பரத்பூர் மாவட்டம், இராசத்தான்
அரசியல் கட்சிஇராஷ்டிரிய லோக் தளம் (தேசிய ஜனநாயகக் கூட்டணி)

சுபாசு கார்க் பிப்லா எனும் சுபாசு பிப்லா (Subhash Gark Pipla) (பிறப்பு ஆகத்து 15,1959) இந்திய அரசியல்வாதியும், இராசத்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் பரத்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[1] இவர் ராஷ்டிரிய லோக் தளத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "पोर्टल, राजस्थान सरकार". bharatpur.rajasthan.gov.in. Retrieved 2023-05-03.
  2. भरतपुर, सतपाल सिंह (2023-11-05). "भरतपुर सीट पर उतरेगा कांग्रेस-RLD उम्मीदवार, दिलचस्प होगा यहां त्रिकोणीय मुकाबला". www.abplive.com (in இந்தி). Retrieved 2024-01-08.
  3. "Rajasthan- भाजपा- कांग्रेस के नेताओं से जैलिसी रखती है, इसलिए नाम बदला गया है- पूर्व मंत्री सुभाष गर्ग". Zee News (in இந்தி). Retrieved 2024-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_கார்க்&oldid=4385524" இலிருந்து மீள்விக்கப்பட்டது