உள்ளடக்கத்துக்குச் செல்

சுபர்னோ சத்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபர்னோ சத்பதி

சுபர்னோ சத்பதி (Suparno Satpathy) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சமூக-அரசியல் தலைவர் ஆவார். அவர் மறைந்த பழம்பெரும் ஒடிய எழுத்தாளர் பத்மபூஷன் காளிந்தி சரண் பனிகிராகியின் கொள்ளுப் பேரனாவார். மேலும்  மறைந்த பழம்பெறும் ஒடிய தலைமை அமைச்சர் நந்தினி சத்பதி மற்றும் மறைந்த தேவேந்திர சத்பதி ஆகியோரின் பேரனுமாவார்.[1][2][3][4][5][6][7][8][9][10][11] அவர் இந்தியாவில் சமூகப்பணியாற்றும் ஒரு முன்னணி இலாபநோக்கற்ற அமைப்பான திருமதி. நந்தினி சத்பதி நினைவு அறக்கட்டளையின் தலைவராவார். அவர் இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் (PMYSA) ஒடிசா ஒருங்கிணைப்பாளராக 2007லிலிருந்து 2012 முடிய பதவிவகித்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் திசம்பர் 2006 முதல் 21 மார்ச் 2014 வரை அங்கத்தினராக இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மறுநாள் ஆமா ஒதிஷா கட்சியில் இணைந்தார்.

சுபர்னோ சத்பதி  2014 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுதேர்தலில் தேன்கனல் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[12] சுபர்னோ சத்பதி சமூக அரசியல் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் எழுதுவதில் திறமைமிக்கவராக விளங்கினார் .[13][14][15][16][17][18][19]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Shri. Suparno Satpathy and Dr. Manmohan Singh" இம் மூலத்தில் இருந்து 2012-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120518054621/http://orissadiary.com/Shownews.asp?id=27471. 
 2. "Shri. Suparno Satpathy at Raijharana, Angul" இம் மூலத்தில் இருந்து 2012-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120518054649/http://orissadiary.com/Angul/ShowDistrictNews.asp?id=27981. 
 3. "CTL Plant news". Times of India. 2011-06-06 இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219040000/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-06/bhubaneswar/29629682_1_angul-ctl-project-jindal-plant. 
 4. "Coal To Liquid (CTL) plant News". Times of India. 2011-05-28 இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219035855/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-28/bhubaneswar/29594740_1_polluted-areas-pollution-levels-ctl-projects. 
 5. "Pollution News of Dhenkanal & Angul". Times of India. 2010-07-25 இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219040751/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-25/bhubaneswar/28319872_1_coal-mines-coal-dust-critically-polluted-areas. 
 6. "Swami Lakshmananda Saraswati's murder" இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219070344/http://www.orissadiary.com/Showyournews.asp?id=90. 
 7. "Suparno Satpathy- the young visionary" இம் மூலத்தில் இருந்து 2013-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104140308/http://www.orissadiary.com/Showyournews.asp?id=92. 
 8. "LARR Bill 2011 in Parliament of India". Pioneer News paper. http://dailypioneer.com/state-editions/bhubaneswar/29330-go-slow-on-industrialisation-till-land-bill-passed.html. 
 9. "A Breath of Fresh Air in Politics". 2008 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305033215/http://www.orissadiary.com/Showyournews.asp?id=103. 
 10. "Suparno meets Union Minister on NREGS in (Odisha)". 2009 இம் மூலத்தில் இருந்து 2015-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208111157/http://orissadiary.com/bhubaneswar/ShowCityNews.asp?id=14398. 
 11. "2011 Durban Climate meet". 2011. http://orissabarta.com/index.php?option=com_content&view=article&id=8730%3Adark-cloud-hover-over-the-2011-durban-climate-talks-&Itemid=85. 
 12. Rout, B.K. (6 April 2015). "Dhenkanal set for uncle-nephew war - Cong ignores Rahul’s rules: Suparno". The Telegraph. http://www.telegraphindia.com/1140406/jsp/odisha/story_18159601.jsp#.VlhR3b-yjMs. பார்த்த நாள்: 27 November 2015. 
 13. "Global Youth Leadership Award -2009". 2009.
 14. "National Commission for Women(NCW)". 2012-02-03 இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219041344/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-03/bhubaneswar/31020897_1_ncw-member-security-guards-national-commission. 
 15. "Suparno Satpathy's take on renewable energy". http://orissabarta.com/index.php?option=com_content&view=article&id=10323:suparno-satpathy-thanks-the-pm-for-shifting-focus-onto-renewable-energy-&catid=35:top-stories. 
 16. "Nandini Diwas'12" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304044210/http://orissadiary.com/ShowEvents.asp?id=34437. 
 17. "Nandini Diwas '13" இம் மூலத்தில் இருந்து 2013-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130620195114/http://indianewsdiary.com/?p=12154. 
 18. "Times of India Feb 23'2013". http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Lok-Sabha-forgets-to-mourn-two-late-Odia-MPs/articleshow/18638758.cms?intenttarget=no. 
 19. "Shri. Suparno Satpathy on the ban of caste based and religion based political rallies". http://orissabarta.com/index.php?option=com_content&view=article&id=13782:ban-on-caste-based-religion-based-political-rallies-is-welcome-suparno-satpathy&catid=35:top-stories. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபர்னோ_சத்பதி&oldid=3791582" இலிருந்து மீள்விக்கப்பட்டது