சுபத்திரா பரிணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுபத்ராபரிணயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சுபத்திரா பரிணயம்
இயக்குனர்பிரபுலா கோஷ்
தயாரிப்பாளர்வரைட்டி ஹால் டாக்கீஸ்
நடிப்புஎஸ். வி. சுப்பையா பாகவதர்
பபூன் சண்முகம்
காரைக்குடி கணேஷ் ஐயர்
காசி விஸ்வநாத ஐயர்
ராமசாமி பிள்ளை
டி. எஸ். வேலம்மாள்
டி. கே. ருக்குமணி அம்மா
வெளியீடுஏப்ரல் 27, 1935
கால நீளம்.
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுபத்திரா பரிணயம் 1935 ஆம் ஆண்டு, ஏப்ரல் 27 இல் வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம்ஸ் வெரைட்டி ஹால் டாக்கீஸ் பிரபுலா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், பபூன் சண்முகம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-18.
  2. Guy, Randor (14 September 2013). "Subhadhra Parinayam (1935)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 4 February 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரா_பரிணயம்&oldid=2643927" இருந்து மீள்விக்கப்பட்டது