உள்ளடக்கத்துக்குச் செல்

சுபத்திரா பரிணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபத்திரா பரிணயம்
இயக்கம்பிரபுலா கோஷ்
தயாரிப்புவரைட்டி ஹால் டாக்கீஸ்
நடிப்புஎஸ். வி. சுப்பையா பாகவதர்
பபூன் சண்முகம்
காரைக்குடி கணேஷ் ஐயர்
காசி விஸ்வநாத ஐயர்
ராமசாமி பிள்ளை
டி. எஸ். வேலம்மாள்
டி. கே. ருக்குமணி அம்மா
வெளியீடுஏப்ரல் 27, 1935
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுபத்திரா பரிணயம் 1935 ஆம் ஆண்டு, ஏப்ரல் 27 இல் வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம்ஸ் வெரைட்டி ஹால் டாக்கீஸ் பிரபுலா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், பபூன் சண்முகம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  2. Guy, Randor (14 September 2013). "Subhadhra Parinayam (1935)". தி இந்து. Archived from the original on 4 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரா_பரிணயம்&oldid=3949003" இலிருந்து மீள்விக்கப்பட்டது