சுன்
Appearance
சுன் என்பது சீனாவில் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர் ஆகும். வூ வம்சப் பேரரசர்கள் அனைவரும் சுன் என்ற குடும்பப் பெயரையே கொண்டிருந்தனர்.
சுன் பெயர் கொண்ட புகழ்மிக்கோர்
[தொகு]- சுன் இ சியன் (சன் யாட் சென்) - தற்காலச் சீனத்தின் தந்தை என போற்றப்படுபவர்.
- சுன் த்சு - போர்க்கலை என்ற நூலை இயற்றிய பண்டைய சீனர்