சுனு லட்சுமி
Appearance
சுனு லட்சுமி | |
---|---|
பிறப்பு | சுனு லட்சுமி 27 அக்டோபர் 1991 எர்ணாகுளம், |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | ஜீரா |
பணி | நடிகை |
சுனு லட்சுமி (27 அக்டோபர் 1991–தற்போது) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.
ஏழாம் நாள் வருகை சபை என்ற பள்ளியில் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டையம் படித்தார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | இயக்குனர் | மொழி | Notes |
---|---|---|---|---|---|
2009 | சிரித்தால் ரசிப்பேன் | திவ்யா | வி. சந்திரசேகரன் | தமிழ் | |
2012 | செங்காத்து பூமியிலே | ஜெயக்கொடி | எம். ரத்தினக்குமார் | தமிழ் | |
2014 | எப்போதும் வென்றாள் | சோபியா | சிவ சண்முகம் | தமிழ் | |
2015 | டூரிங் டாக்கீஸ் | பூங்கொடி | எஸ். ஏ. சந்திரசேகரன் | தமிழ் | |
2017 | அறம் (திரைப்படம்) | சுமதி | கோபி நாயர் | தமிழ் | |
2018 | சாவி | ஆர். சுப்பிரமணியன் | தமிழ் | ||
2018 | தாராவி | சிவானி | பவித்ரன் | தமிழ் |
பிஜூ சந்திரன் இயக்கத்தில் தொலைக் காட்சி படமான சகுணம் என்பதில் முதன் முதலில் நடித்தார்.[1] செங்காத்து பூமியிலே திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "When Kollywood came calling". The New Indian Express.
- ↑ "Sengathu Bhoomiyile - Rural romance". The Hindu (in ஆங்கிலம்).