உள்ளடக்கத்துக்குச் செல்

சுனில் குமார் பிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் குமார் பிந்து
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில்
2019–2024
முன்னையவர்ராம் குமார் சர்மா குஷ்வாகா
பின்னவர்தேவேசு சந்திர தாக்கூர்
தொகுதிசீதாமஃ‌டீ
அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
26 நவம்பர் 2010 – 16 சூன் 2013
சுற்றுலாத்துறை அமைச்சர்26 நவம்பர் 2010 - 16 சூன் 2013
உறுப்பினர் பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2003–2015
முன்னையவர்சாகித் அலி கான்
பின்னவர்சுனில் குசுவாகா
தொகுதிசீதாமஃடீ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஆகத்து 1961 (1961-08-22) (அகவை 64)
சீதாமரி, பீகார்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மஞ்சுதேவி
மூலம்: [1]

சுனில் குமார் பிந்து (Sunil Kumar Pintu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும்[1] பீகார் மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பீகாரின் சீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] ஸ்ரீ பகவதி சீதா தீர்த்த சேத்ரா சமிதி அமைப்பின் தலைவராகவும் பிந்து உள்ளார்.[4][5][6] 2019க்கு முன்பு, இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். இவர் 2003 முதல் நான்கு முறை சீதாமர்ஹி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[7]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல், 2025: சீதாமரி[8][9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுனில் குமார் பிந்து 1,04,226 48.11
இரா.ஜ.த. சுனில் குசுவாகா 98,664 45.54
நோட்டா நோட்டா 2,284 1.05
வாக்கு வித்தியாசம் 5,562
பதிவான வாக்குகள் 2,16,653
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sunil Kumar Alias Pintu(Bharatiya Janata Party(BJP)):Constituency- SITAMARHI(SITAMARHI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-09-22.
  2. "Sitamarhi (Bihar) Election 2019". Times Now. Retrieved 24 May 2019.
  3. "JD-U fields Sunil Kumar Pintu from Sitamarhi". Business Standard. 3 April 2019. Retrieved 16 November 2021.
  4. "World's tallest statue of Mata Sita will be installed in Sitamarhi district: JD(U) MP Sunil Pintu".
  5. "'Only BJP can take care of Teli, Sahu groups interest'".
  6. "World's tallest statue of Mata Sita will be installed in Sitamarhi district: JD (U) MP Sunil Pintu". The Times of India. 2023-02-23. https://timesofindia.indiatimes.com/city/patna/worlds-tallest-statue-of-mata-sita-will-be-installed-in-sitamarhi-district-jdu-mp-sunil-pintu/articleshow/98188097.cms?from=mdr. 
  7. "लोकसभा चुनाव : JDU में शामिल हुए BJP विधायक सुनील कुमार पिंटू, सीतामढ़ी से". prabhat khabar. Retrieved 5 March 2023.
  8. "2025 Bihar Legislative Assembly Election Result: Sitamarhi". Election Commission of India. 14 November 2025 இம் மூலத்தில் இருந்து 25 November 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251125075655/https://results.eci.gov.in/ResultAcGenNov2025/candidateswise-S0428.htm. பார்த்த நாள்: 25 November 2025. 
  9. "Sitamarhi Constituency Election Results 2015 -2025" (in en). The Times of India. 14 November 2025 இம் மூலத்தில் இருந்து 25 November 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251125075712/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/bihar/constituency-show/sitamarhi. பார்த்த நாள்: 25 November 2025. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_பிந்து&oldid=4414142" இலிருந்து மீள்விக்கப்பட்டது