சுனிபாலா ஹன்ஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுனிபாலா ஹன்ஸ்டா
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2000–2001
முன்னவர் நரேன் ஹன்ஸ்டா
பின்வந்தவர் சம்பு நாத் மாண்டி
தொகுதி பின்பூர்
பதவியில்
2006–2011
முன்னவர் சம்பு நாத் மாண்டி
பின்வந்தவர் திவாகர் ஹன்ஸ்டா
தொகுதி பின்பூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி ஜார்க்கண்ட் கட்சி (நரேன்)
வாழ்க்கை துணைவர்(கள்) நரேன் ஹன்ஸ்டா

சுனிபாலா ஹன்ஸ்டா (Chunibala Hansda) என்பவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர் ஜார்கண்ட் கட்சியின் (நரேன்) தலைவராக உள்ளார்.

சுயசரிதை[தொகு]

ஹன்ஸ்டாவின் கணவர் நரேன் ஹன்ஸ்டா மேற்கு வங்காள சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் இவர்களின் மகள் பிர்பாஹா ஹன்ஸ்டா என்பவர் சந்தாளி மொழி திரைப்படம் நடிகையாவார்.

2000 ஆம் ஆண்டில் பின்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்தின் உறுப்பினராக ஹன்ஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிபாலா_ஹன்ஸ்டா&oldid=3193543" இருந்து மீள்விக்கப்பட்டது