சுனிதா இலாக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுனிதா இலாக்ரா (Sunita Lakra) (பிறப்பு: 11 ஜூன் 1991) ஓர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழு உறுப்பீனர் ஆவார்.இவர் குழு முன்னணியாளராக விளையாடுகிறார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 2009 இல் பெற்ற உலகப் புகழ்வெற்றிக்குப் பின்னர் குழுவின் முதுகெலுபாக்க் கருதப்படுகிறார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sunita Lakra played her 50th International match against New Zealand yesterday at the Hawke's Bay Cup 2015". Hockey India. 2015-07-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sunita Lakra". Hockey India. 2017-08-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_இலாக்ரா&oldid=3245353" இருந்து மீள்விக்கப்பட்டது