உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தர் சிங் குர்ஜார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தர் சிங் குர்ஜார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு1 சனவரி 1996 (1996-01-01) (அகவை 28)
கரௌலி, இராஜஸ்தான், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல்
பயிற்றுவித்ததுமகாவீர் பிரசாத் சைனி
பதக்கத் தகவல்கள்
தடகளம் (தடகள விளையாட்டுகள்)
நாடு  இந்தியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ F46 ஆடவர் பிரிவு ஈட்டி எறிதல்
பன்னாட்டு தடகள வீரர்களுக்கான போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் துபாய் 2016 F46 ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் துபாய் 2017 F46 ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் துபாய் 2017 ஆடவர் T44-46 பிரிவில் வட்டு எறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் துபாய் 2017 ஆடவர் T44-46 பிரிவில் குண்டு எறிதல்
IPC World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 London Javelin throw - F46
Asian Para Games
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் Indonesia 2018 Javelin throw-F46
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் Indonesia 2018 Discus throw-F46

சுந்தர் சிங் குர்ஜார் (Sundar Singh Gurjar) (பிறப்பு: 1 சனவரி 1996) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலியில் பிறந்தார். ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் பன்னாட்டு அளவிலும், 2020 டோக்கியோ மாற்றுத் திறன் ஒலிம்பிக் அளவிலும் கலந்து கொண்டவர். இறுதியாக இவர் 30 ஆகஸ்ட்டு 2021 அன்று கலந்து கொண்ட 2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் F 46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இதே போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1][2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tokyo Paralympics: Devendra Jhajharia Wins Silver, Bronze For Sundar Singh Gurjar In Men's Javelin (F46)" (in en). https://sports.ndtv.com/athletics/paralympics-devendra-jhajharia-wins-silver-bronze-for-sundar-singh-gurjar-2523261. 
  2. "Tokyo Paralympics: Devendra Jhajharia Wins Javelin Silver, Bronze For Sundar Singh Gurjar | Athletics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  3. "Tokyo Paralympics: Devendra Jhajharia wins silver, Sundar Singh Gurjar wins bronze in men's javelin throw event". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_சிங்_குர்ஜார்&oldid=3268413" இலிருந்து மீள்விக்கப்பட்டது