சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி (Sri Sundareswari College of Education) என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூருக்கு அருகில் மல்லி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கல்வியியல் கல்லூரி ஆகும்.[1][2]இக்கல்லூரியல் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கு 100 இடங்களும், முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கு 50 இடங்களும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "B. Ed Colleges in Virudhunagar District". Target Study. பார்த்த நாள் 21 ஆகத்து 2019.
  2. "TNTEU Affiliated Colleges". TNTEU. பார்த்த நாள் 21 ஆகத்து 2019.